தமிழகம் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது Mar 30, 2026 டிஎன்பிஎஸ்சி குழுமம் -1 - சென்னை DNBSC குழு -1 முதன்மைத் தேர்தல் சென்னை: கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 15 மற்றும் 16 ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என அறிவித்துள்ளது.
சட்டசபை தேர்தலில் மாற்றுதிறனாளிகள் வாக்களிக்க அனைத்து வசதிகளும் செய்யப்படும்: சென்னை மாவட்ட கூடுதல் தேர்தல் அதிகாரி தகவல்
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் குழப்பம்; பணம் விளையாடியதாக எழுந்த புகாரால் ராகுல்காந்தி கடும் அதிருப்தி: புதிய பட்டியலை தயாரிக்க உத்தரவு
விசிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; காட்டுமன்னார்கோவிலில் களம் காண்கிறார் திருமா: 3 எம்எல்ஏக்களுக்கு கல்தா
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது: 600க்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.1 கோடி வரை ஏலம் போன தவெக வேட்பாளர்கள்: இதுதான் ஊழல் ஒழிப்பா? என தொண்டர்கள் குமுறல்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கான தண்டனை விவரம் ஏப்ரல் 2ம் தேதி அறிவிக்கப்படும்: மதுரை மாவட்ட நீதிமன்றம்
வாக்கு சேகரிக்க செல்லும் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து த.வெ.க.வினர் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கான தண்டனை அறிவிப்பு ஏப்.2ம் தேதிக்கு ஒத்திவைப்பு