சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். உயர்கல்வியிலும் இந்த உயரத்தை உறுதிசெய்து வருகிறோம். கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக நமது திராவிட அரசு தீட்டும் திட்டங்களால் வரலாற்றில் இடம்பெறும் என்று பதிவிட்டுள்ளார்.
The post கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு appeared first on Dinakaran.