தமிழகம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு வழிகாட்டத்தக்கது: கி.வீரமணி May 13, 2025 பொள்ளாச்சி கி. வீரமணி சென்னை சென்னை: பொள்ளாச்சி வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது, வழிகாட்டத்தக்கது என கி.வீரமணி தெரிவித்துள்ளார். 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து அளித்த தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். The post பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு வழிகாட்டத்தக்கது: கி.வீரமணி appeared first on Dinakaran.
75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாள் சிறப்பு முகாம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
நாட்டின் குடிமக்களுக்கே அச்சத்தை வரவைக்கும் எதேச்சதிகார சக்திகளை எதிர்க்கும் திறனும், கொள்கை, உணர்வும் திமுகவிற்குதான் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஓய்வூதிய திட்ட நிபந்தனை பூர்த்தி செய்யும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே தியாகிகள் பென்ஷன்: சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
நமது இளைஞர்கள், குழந்தைகள் 41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின் செல்வதா? நெல்லை பாதிரியார் கடும் எதிர்ப்பு; வீடியோ வைரல்
2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள ஜனவரி 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
வாக்குச்சாவடிகளில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்க்க படிவங்களை வழங்கிட வாக்குச் சாவடி நிலை அலுவலர் நியமனம்
தமிழ்நாட்டின் சமத்துவம், சகோதரத்துவத்தின் அடையாளமாக கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தினை அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்