2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள எகிப்தின் ஃபைரூஸ் அபோஎல்கையருடன் பலப்பரீட்சை நடத்துகிறார் அனஹத் சிங். ஃபைரூஸ் அபோஎல்கையர் தனது முதல் சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த ஹனா மோட்டாஸை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். ஆடவர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 38-வது இடத்தில் இந்தியாவின் அபய் சிங், 25-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் நிக்கோலஸ் முல்லருடன் மோதினார். இதில் அபய் சிங் 11-7, 2-11, 11-7, 11-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 2-வது சுற்றில் அபய் சிங், 13-ம் நிலை வீரரான எகிப்தின் யூசுப் இப்ராகிமுடன் மோதுகிறார்.
The post ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப்: அனஹத், அபய் சிங் வெற்றி appeared first on Dinakaran.
