இது தேவையான அளவை விட மிக அதிகம். இதுபோன்ற செய்திகளில் கவனம் செலுத்த வேண்டாம். அத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் அல்லது வணிக நிறுவனங்கள் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் ஒத்துழைக்க அறிவுறுத்தப்படுகின்றனர். பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
The post உணவு பொருட்களை பதுக்கக்கூடாது: வணிகர்களுக்கு ஒன்றிய அமைச்சர் எச்சரிக்கை appeared first on Dinakaran.
