பாகிஸ்தான்: இந்தியா உடனான சண்டையை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் கோரிக்கை என தகவல் வெளியாகியுள்ளது. கடும் அழிவுகளை பாகிஸ்தான் சந்தித்து வருவதாகவும் அதில் இருந்து மீண்டு வர உலக நாடுகள் கடன் கொடுக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளது. பதற்றத்தை தணிக்க உதவும்படி உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது.