புதுச்சேரி: கோடை விடுமுறையில் அரசு பள்ளிகளை பழுது பார்க்க ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி வழங்கியவுடன் ஒரு மாதத்துக்குள் பள்ளிகளில் சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும். பள்ளிகள் தொடங்கும் முன் பள்ளி மேலாண்மை குழு, மேம்பாட்டு குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.