ஈரோடு : ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே இரட்டைக் கொலை வழக்கில் பொது இடங்களில் உள்ள சிசிடிவிக்களை ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் கடந்த ஏப். 28, 29, 30ஆம் தேதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவலர்களிடம் ஒப்படைக்க ஆணையிடப்பட்டுள்ளது.