ராமநாதபுரம்: அம்மன் கோவில் கிராமத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடியதில் பணம் கொடுப்பது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே வெடித்த மோதலில், சாத்தையா என்பவர் மீது ராமநாதபிரபு என்பவர் காரை மோதியுள்ளார். இதில் சாத்தையா உயிரிழந்துள்ளார். மேலும் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.