தமிழகம் சென்னையில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காத கடைகளுக்கு அபராதம் May 02, 2025 சென்னை வணிக சங்கம் சென்னை: சென்னையில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காத கடைகள், நிறுவனங்களுக்கு ரூ.2.000 அபராதம் விதிக்க பரிந்துரை செய்துள்ளனர். வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. The post சென்னையில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காத கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்
எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் துணி கழிவுகள் அகற்றம்