குற்றம் திட்டக்குடி அருகே அதர்நத்தத்தில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் 3 பேர் கைது May 02, 2025 ஆதர்நாத் டிக்குடி கடலூர் திகுடி ரிச்சம் பிரபு வல்லரசு தின மலர் கடலூர்: திட்டக்குடி அருகே அதர்நத்தத்தில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்னர். கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான செல்வம், பிரபு, வல்லரசு ஆகியோரை போலீசாரை கைது செய்தனர். The post திட்டக்குடி அருகே அதர்நத்தத்தில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் 3 பேர் கைது appeared first on Dinakaran.
ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்து ஒன்பதே நாள் ஆன பெண் குழந்தை கடத்தல்: 5 மணி நேரத்தில் மீட்பு
குன்றத்தூர் அருகே தனியார் மருத்துவமனையில் கையில் அறுவை சிகிச்சை செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் சாவு: உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு
மேட்ரிமோனி, டேட்டிங் தளங்கள் மூலம் 21 பெண்களை ஏமாற்றிய ‘டுபாக்கூர்’ எஸ்ஐ கைது: குஜராத் போலீசார் அதிர்ச்சி
கட்டிட வேலை செய்வதுபோல் நடித்து போதை பொருட்கள் விற்ற வடமாநில கும்பல் கைது: 66 கிராம் ஹெராயின், மிக்சிங் பவுடர் பறிமுதல்
கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தி சரமாரி தாக்கியதில் மயக்கம்: பெண் இறந்து விட்டதாக நினைத்து 19 சவரன், ரூ.1.25 லட்சம் கொள்ளை: திருப்பத்தூர் அருகே வீட்டில் புகுந்து முகமூடி கும்பல் அட்டூழியம்
புதுகை அருகே கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சிறுவன் சரமாரி வெட்டிக்கொலை: 5 பேர் கும்பல் வெறிச்செயல்
திருப்பத்தூர் அருகே நடுரோட்டில் சிறுமியிடம் சில்மிஷம் செய்து கையை கடித்து குதறிய வாலிபர்: போக்சோவில் கைது