தமிழகம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டில் காளை முட்டி மாடுபிடி வீரர் உயிரிழப்பு Apr 30, 2025 லோயர் ஜல்லிகர் Alanganallur மதுரை அய்யனார் லோயர் ஜல்லிக்கட் தின மலர் மதுரை: அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டில் காளை முட்டி மாடுபிடி வீரர் உயிரிழந்தார். காளை முட்டியதில் படுகாயம் அடைந்த வீரர் அய்யனார்(20) மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். The post அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டில் காளை முட்டி மாடுபிடி வீரர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; மண்டபத்தில் 600 விசைப்படகுகள் கரை நிறுத்தம்: 4 ஆயிரம் மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்
கமுதி அருகே பொன்னு விளையுற பூமியில் பொன் ஏர் விடும் திருவிழா: புதிய ஏர்க் கலப்பையுடன் ஊர்வலமாக சென்ற கிராம மக்கள்
சாத்தூர் அருகே ஆம்னி பஸ்- பைக் மோதல்; பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பலி: நள்ளிரவில் டீ குடிக்க சென்றபோது சோகம்
அவசரக அவசரமாக “Delimitation” செய்ய நினைப்பது, பா.ஜ.க. அரசின் அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தொகுதி மறுவரையறையால் மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும், ஒடுக்கப்படும்: ப.சிதம்பரம் பேட்டி
தொகுதி மறுவரையறை குறித்து கடிதம் எழுதிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு!