சேலம் பெரியார் பல்கலை. முறைகேடு: துணைவேந்தர் விசாரணைக்கு ஆஜர்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கு விசாரணைக்கு துணைவேந்தர் ஜெகநாதன் ஆஜரானார். விதிகளை மீறி தனியார் அமைப்பை தொடங்கி பல்வேறு முறைகேடுகளில் ஈடுப்பட்டதாக துணைவேந்தர் மீது புகார் அளிக்கப்பட்டது. துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேலு உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சேலம் பெரியார் பல்கலை. முறைகேடு: துணைவேந்தர் விசாரணைக்கு ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: