புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட பயிர் உற்பத்தி மானியம் 2026-2027 ஆண்டு முதல் அமல்

புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட பயிர் உற்பத்தி மானியம் 2026-2027 ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. பயிறு வகைகள், எள்ளுக்கு ரூ.6,000, பாரம்பரிய நெல், வேர்க்கடலைக்கு மானியமாக ரூ.7,000 மானியம் வழஙப்படும். கரும்பு, பருத்தி உற்பத்தி செய்வோருக்கு மானியமாக ரூ.11,000 வழங்கப்படும் என என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: