பொறுப்பேற்பு
மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ2 லட்சம் மோசடி
மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புதிய புகார்..!!
திருமணத்தை தாண்டிய உறவு தகராறில் காதலியை வெட்டிக் கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை: தேனி நீதிமன்றம் தீர்ப்பு
கள்ளக்குறிச்சி ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்..!!
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது குற்றவியல் வழக்கு
துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் பாலகுருநாதன் உள்ளிட்டோர் மீது ஓரிரு நாளில் குற்றவியல் வழக்கு பாய்கிறது
மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நாமக்கல், ஆக.15: நாமக்கல்லில் மதிமுக சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகத்திற்கு நிதி தராமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக மாநில மகளிரணி துணை செயலாளர் சந்திரா ஜெகநாதன், மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன், நகர செயலாளர் வைகோபாலு ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
நெசவு தொழிலாளி கொலையா ?
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீட்டிப்பு: ஜவாஹிருல்லா கண்டனம்
அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா: அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலின பேராசிரியைக்கு பதவி தர மறுப்பது சமூக அநீதி: துணைவேந்தருக்கு ராமதாஸ் கண்டனம்
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக் காலத்தை நீட்டித்து ஆளுநர் உத்தரவு!!
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீதான புகார் குறித்து இறுதி கருத்துக்கேட்புக்கு அரசின் கூடுதல் தலைமைச்செயலர் அழைப்பு
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் 500 பக்க ஊழல் ஆதாரத்துடன் ஆளுநர், முதல்வருக்கு மனு: பணி நீடிப்பு வழங்க தொழிலாளர் சங்கத்தினர் எதிர்ப்பு
கோவில்பட்டியில் 2வது முறையும் கைவரிசை ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.7.5 லட்சம் நகை, பணம் கொள்ளை
சேலம் பெரியார் பல்கலை சிண்டிகேட் பிரதிநிதி தேர்தலில் மாஜி துணைவேந்தர் வெற்றி
பெரியார் பல்கலையில் பல்வேறு குற்றசாட்டுகளில் சிக்கிய முறைகேடு பதிவாளருக்கு ரூ.75000 பென்சன் வழங்க துணை வேந்தர் உத்தரவால் சர்ச்சை: ஆசிரியர் சங்கம், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு