புதுச்சேரி: புதுச்சேரியில் மகளிருக்கு வழங்கப்படும் ரூ.2500 மாத நிதியுதவித் தொகையானது, அவர்களின் தேவையை கருத்தில் கொண்டு 2 மாதத் தொகை சேர்த்து ரூ.5000 ஆக வழங்கப்படும்: 63,000 பெண்கள் இந்த உதவித் தொகையை பெறுகின்றனர்: துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவித்துள்ளார்.
