சென்னை பள்ளிக்கரணையில் 25 கார்களின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்: போலீசார் தேடுதல் வேட்டை

சென்னை பள்ளிக்கரணையில் 25 கார்களின் கண்ணாடியை உடைத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை மர்மநபர் கல்லால் அடித்து உடைத்துள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்து கைவரிசை காட்டிவிட்டு தப்பிய நபரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: