தமிழகம் தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! Apr 25, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் இந்திய வானிலையியல் ஆய்வு கோவாய் திருப்பூர் பிறகு நான் திண்டுக்கல் தென்காசி குமாரி நெல்லா தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. The post தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.
முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார்; என்னை பின் தொடரக் கூடாது: ரசிகர்களுக்கு விஜய் மீண்டும் எச்சரிக்கை
2031ல்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பே நடக்கும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது எப்போது?: திருமாவளவன் கேள்வி
வெயில் தாக்கத்தை பொறுத்து பள்ளி திறப்பு தள்ளிப்போகும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை
ரூ.500 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 250 காட்பாடியில் ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா: 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு
படிச்சு, பதவி பெறுவதுதான் பெருமை‘ஆண்ட பரம்பரை’ என்று யாருமில்லை: நெல்லை போலீஸ் துணை ஆணையர் பேச்சு வைரல்
ஜூன் மாதத்தில் புதிய சேவை தொடக்கம் நாகை – இலங்கை கப்பல் பயண கட்டணம் குறைப்பு: மாணவர்களுக்கு 10% தள்ளுபடி ஒரு ஆசிரியருக்கு இலவசம்
சென்னை காவல்துறை புலன் விசாரணைக்காக போலீசார் நீதிமன்ற சாட்சியம் அளிக்க வீடியோ கான்பிரன்ஸ் அரங்கம்: எழும்பூர் இணை கமிஷனர் அலுவலகத்தில் திறப்பு
2025 முதல் காலாண்டில் வீடுகள் பதிவு 88% அதிகரிப்பு வட சென்னையில் வீடுகள் விற்பனை அதிகரிப்பு: ரியல் எஸ்டேட் அமைப்பினர் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தின் புது மகுடம்; ரூ.21 கோடியில் அமையுது நாவாய் அருங்காட்சியகம்: தொல்லியல் வரலாறு துல்லியமாக அறியலாம்
கணவர் பிரிந்து சென்றதால் பிரபல சின்னத்திரை நடிகை அமுதா ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
சாதிவாரி கணக்கெடுப்பை அரசு எடுத்தால்தான் பின்தங்கிய மக்களின் உண்மை நிலையை அறிய முடியும்: அன்புமணி வலியுறுத்தல்
முன்னணி தலைவர்களிடம் ஆலோசனை நடத்தாமல் பாஜவுடன் கூட்டணி அறிவிப்புக்கு பின் இன்று அதிமுக செயற்குழு கூட்டம் : ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடக்கிறது
கோயில்கள் சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம், கூடுதல் வகுப்பறை, புதிய கல்லூரி கட்டுமான பணிகள்: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் திருப்பெரும்புதூர் வரை ரூ.2,690 கோடி மதிப்பீட்டில் 30.10 கி.மீ. நீளத்திற்கு புதிய 6 வழிச்சாலை பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்