2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 28,000க்கு மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் மூடப்பட்டதாக ஆய்வு நிறுவனம் தகவல்

சென்னை : 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 28,000க்கு மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் மூடப்பட்டதாக ஆய்வு நிறுவனம் தகவல் அளித்துள்ளது. ஸ்டார்ட்-அப் கம்பெனி எனப்படும் புத்தாக்க நிறுவனங்கள் தொடங்குவதில் இந்தியா 3ம் இடம் என அரசு தெரிவித்துள்ளது. எனினும் ஆயிரக்கணக்கான புத்தாக்க நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட முடியாமல் முடங்கிவிட்டன.

The post 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 28,000க்கு மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் மூடப்பட்டதாக ஆய்வு நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: