ஜனவரி 19ம் தேதி தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

சென்னை: ஜனவரி 19ம் தேதி தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் கே.என்.நேரு முன்னிலை வகிக்கிறார். ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். தஞ்சை செங்கிப்பட்டியில் ஜன.19 மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: