மருத்துவக் கட்டமைப்பில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மருத்துவக் கட்டமைப்பில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு, அரசு நிதி உதவி பெறுவது என மொத்தமாக 75 மருத்துவக் கல்லாரிகள் உள்ளன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 2.55 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இந்திய அளவில் உயர்கல்வி விகிதம் 24.8% ஆக உள்ளது; தமிழ்நாட்டில் 2 மடங்கு அதிகமாக 47% ஆக உள்ளது என தெரிவித்தார்.

Related Stories: