விளையாட்டு கார் ரேஸில் நடிகர் அஜித் குமாரின் அணி 2வது இடத்தை பிடித்து அசத்தல் Apr 21, 2025 அஜித் குமார் பெல்ஜியம் GT4 ஐரோப்பிய கார் ரேஸ் சுரேஷ் சந்திரா இந்தியா தின மலர் பெல்ஜியம் : பெல்ஜியமில் நடைபெற்ற ஜிடி4 ஐரோப்பிய கார் ரேஸில் நடிகர் அஜித் குமாரின் அணி 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கார் பந்தயத்தில் இந்தியாவின் பெருமைமிக்க தருணம் என அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். The post கார் ரேஸில் நடிகர் அஜித் குமாரின் அணி 2வது இடத்தை பிடித்து அசத்தல் appeared first on Dinakaran.
டி20 உலக கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு; அக்சர் படேல் துணை கேப்டனாக நியமனம்!
தென்னாப்பிர்க்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த இந்திய அணி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி!
ஆஷஸ் டெஸ்டில் மெக்ராத்தின் சாதனையை தகர்த்தார்; ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் புதிய சாதனை: ரூ.25 கோடிக்கு வாங்கப்பட்ட கிரீன் டக் அவுட்
இங்கிலாந்துடன் ஆஷஸ் 3வது டெஸ்ட்: ஆஸி ரன் வேட்டை; ரூ.25 கோடி வீரர் கேமரூன் டக்அவுட்; அலெக்ஸ் கேரி அட்டகாச சதம்