இதனால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை 2.57 மணியளவில் 2வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் 3.9 அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
The post மியான்மரில் ஒரே நாளில் 2 முறை நிலநடுக்கம் appeared first on Dinakaran.