குற்றம் நெல்லை அருகே லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது Apr 16, 2025 நெல்லை தச்சநல்லூர் மண்டல அலுவலகம் காளிவசந்த் தின மலர் நெல்லை: தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் ரூ.4000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது செய்யப்பட்டார். சொத்து பெயர் மாற்றத்துக்காக லஞ்சம் வாங்கியபோது பில் கலெக்டர் காளிவசந்த் கையும் களவுமாக சிக்கினார். The post நெல்லை அருகே லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது appeared first on Dinakaran.
தஞ்சாவூர் அருகே குளத்தில் குளித்தபோது 2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: வாலிபர், 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
அரசு கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி இன்டர்வியூ நடத்தி பேராசிரியை ரூ.28 லட்சம் மோசடி: கொலை மிரட்டல் விடுத்ததால் போலீசில் ஒப்படைப்பு
விபத்து ஏற்படுத்தி கை முறிந்ததற்கு நியாயம் கேட்க சென்ற நரிக்குறவர்களை கொடூரமாக தாக்கிய அதிமுக மாஜி ஊராட்சி தலைவர் கைது
மது, இறைச்சியில் 30 மாத்திரை கலந்து கொடுத்து கொலை துபாய் டிராவல்ஸ் அதிபர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை: கள்ளக்காதலி உட்பட 3 பெண்கள், பசுபதி பாண்டியன் கூட்டாளி கைது
தகாத உறவை கண்டித்ததால் மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்து மனைவி கொடூர கொலை: ஜிம் மாஸ்டர் கைது திடுக் தகவல்
40 வயதை ‘26’ எனக்கூறி ஏமாற்றி திருமணம் டாக்டரை கடத்தி உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரூ.20 லட்சம் பறித்த அழகி: விஐபிக்களுக்கு வலைவிரித்து மோசடி
பல்லடம் அருகே சட்டவிரோதமாக குடியேறி கடன்வாங்கி 7 வீடுகள் கட்டி வாடகைக்குவிட்ட வங்கதேசத்தவர் அதிரடி கைது