கோவை: கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஆதரவாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டு 28வது நாளாக கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் ஸ்டிரைக் செய்து வருகின்றனர்.