மியான்மரில் தொடர்ந்து நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவு!

மியான்மர் நாட்டில் நள்ளிரவு 1.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவாகியுள்ளது. மியான்மர் நாட்டில் அண்மையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அவ்வப்போது மியான்மரில் நிலநடுக்கம் ஏற்படுகிறது.

The post மியான்மரில் தொடர்ந்து நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவு! appeared first on Dinakaran.

Related Stories: