ஏப்.21-ல் இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர்டேவிட் வான்ஸ்

அமெரிக்க துணை அதிபர் டேவிட் வான்ஸ், மனைவி உஷா லான்ஸுடன் ஏப்ரல் 21-ல் இந்தியா வருகிறார். 4 நாட்கள் பயணமாக டெல்லி வரும் டேவிட் வான்ஸ், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ரா உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பத்துடன் செல்கிறார்.

The post ஏப்.21-ல் இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர்டேவிட் வான்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: