கிரீஸ் : 128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம் பிடித்துள்ளது. 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவில் நடக்கவுள்ள நிலையில், 5 புதிய விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் பங்கேற்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
The post 128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் appeared first on Dinakaran.