இந்தியா ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வாபஸால் கூடுதல் வருவாய் Apr 11, 2025 மத்தியப் பிரதேசம் சந்திரசேகர் கவுர் மத்தியப் பிரதேசம்: மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வாபஸ் பெறப்பட்ட 5 ஆண்டுகளில் ரயில்வேக்கு ரூ.9000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தகவல் உரிமை சட்ட ஆர்வலர் சந்திரசேகர் கவுர் தகவல் அளித்துள்ளார். The post ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வாபஸால் கூடுதல் வருவாய் appeared first on Dinakaran.
மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் சட்ட வரைவுக்கு மாநிலங்களவையில் திமுக கடும் எதிர்ப்பு
வீடுகளுக்கே போதைப்பொருளை சப்ளை செய்து பஞ்சாப் இளைஞர்கள் வாழ்வை சீரழித்த பாஜக, அகாலி தளம்: மாஜி முதல்வர் கெஜ்ரிவால் காட்டம்
கேரளாவில் பாஜ ஆட்சியமைத்தால் முந்தைய அரசுகளின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்: பாலக்காட்டில் பிரதமர் மோடி பேச்சு
தேர்தலில் பணத்திற்கு சீட் வழங்கியதாக சர்ச்சை காங். தலைவர்கள் மீதான புகார் தீவிரமானது: முதல்வர் பினராயி விஜயன் கருத்து
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மேலும் 2 எல்பிஜி கப்பல்கள் இந்தியா நோக்கி வருகின்றன: ஒருநாள் தேவைக்கு போதுமானது
மேற்கு ஆசியா போரால் உருவாகி உள்ள சவாலான சூழலை எதிர்கொள்ள மக்கள் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு
ஊடுருவலை தடுத்தால் மட்டும் போதாது அசாமில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்ப வேண்டும்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சு
திருமணமானவருடன் விவாகரத்து பெறாமல் ‘லிவ்-இன்’ உறவு ஜோடிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி
நாட்டிலுள்ள அனைத்து பங்க்-களிலும் போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது: ஒன்றிய அரசு விளக்கம்.
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம்; சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி ஆலோசனை: கடல்சார் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தல்