அமெரிக்கா: லெக்செல்வி எனும் மருந்துக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க நீதிமன்றம் நீக்கியுள்ளதாக சன் பார்மா நிறுவனம் தகவல் அளித்துள்ளது. முடி உதிர்வை ஏற்படுத்தும் நோய்க்கு சிகிச்சை தர சன் பார்மா அறிமுகப்படுத்தவிருந்த லெக்செல்வி மருந்துக்கான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.