குற்றம் சென்னையில் ஓய்வு பெற்ற மருத்துவரிடம் மோசடி செய்தவர் கைது Apr 10, 2025 சென்னை சென்னை ஷங்கர் சென்னை மத்திய குற்றத் துறை kauri சென்னை: சென்னையில் ஓய்வு பெற்ற மருத்துவரிடம் ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகளை மோசடி செய்த சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். ஓய்வு பெற்ற மருத்துவர் கவுரியிடம் சொத்துகளை மோசடி செய்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார். The post சென்னையில் ஓய்வு பெற்ற மருத்துவரிடம் மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.
கீழக்கரை கடலோரம் குப்பையுடன் ஒதுங்கிய ரூ.6 கோடி கொக்கைன் விற்க முயன்ற வனக்காப்பாளர் உள்பட 8 பேர் கைது: சென்னையில் அமலாக்கம் மற்றும் சிஐடி பிரிவு அதிரடி
மகளை தகாத வார்த்தையால் திட்டியதால் கிரிக்கெட் பேட்டால் அடித்து நண்பரை கொன்ற டெலிவரி ஊழியர்: சடலத்தை சாலையில் தரதரவென இழுத்து வீச்சு
விறகு சேகரிக்கச் சென்றபோது மனநல குறைபாடுடைய 13 வயது சிறுமி பலாத்கார கொலை: மணிப்பூரில் அடுத்தடுத்து கொடூரம்
பதவிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் வசூல் காவல் நிலையம் முன்பு தவெகவினர் திடீர் மோதல்: விழுப்புரத்தில் பரபரப்பு