குற்றம் ஓடும் ரயிலில் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது Apr 09, 2025 சென்னை பரத்குமார் மங்களூர் எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னை: சென்னையில் ஓடும் ரயிலில் பயணி ஒருவரின் செல்ஃபோனை பறித்துச் சென்ற பரத் குமார் (19) என்பவர் கைது செய்யப்பட்டார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் குச்சியால் ஃபோனை தட்டி பறித்துச் சென்றுள்ளார். The post ஓடும் ரயிலில் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது appeared first on Dinakaran.
கூடுதல் வரதட்சணைக்காக பட்டினி போட்டு இளம்பெண் கொலை கணவன், மாமியார் குற்றவாளிகள்: நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
கேரளாவில் உயர்ரக கஞ்சாவுடன் 2 பிரபல சினிமா இயக்குனர்கள் கைது: டைரக்டர்கள் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட்
உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம் கழுத்தை அறுத்து கணவன் கொலை பெட்ரோல் ஊற்றி சடலம் எரிப்பு: கள்ளக்காதலனுடன் மனைவி கைது
உளுந்தூர்பேட்டையில் மண் எடுத்துச்செல்ல லாரிக்கு தலா ரூ.5 ஆயிரம் பேரம் பேசிய டிஎஸ்பி: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்