உலகம் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவு Apr 08, 2025 இந்தோனேஷியா வடக்கு சுமத்திரா, இந்தோனேசிய பூமியில் வடக்கு சுமத்திரா தின மலர் இந்தோனேசியா: இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளது. வடக்கு சுமத்ராவில் நள்ளிரவு 1.19 மணிக்கு பூமிக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. The post இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவு appeared first on Dinakaran.
வங்கதேசத்தில் கலிதா ஜியா இறுதி சடங்கில் பங்கேற்றார் ஜெய்சங்கர்: பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை வழங்கினார்
இந்தியா-பாக். போரை நிறுத்தியது நாங்கள்தான்: டிரம்ப்பை தொடர்ந்து சீனாவும் அறிவிப்பு: இந்தியா திட்டவட்ட மறுப்பு
சவுதி அரேபியா வான்வழி தாக்குதலால் ஏமன் நாட்டில் திடீர் போர் பதற்றம்: படைகளை வாபஸ் பெற்றது ஐக்கிய அமீரகம்