இந்நிலையில், நேற்று காலை கருப்பு மற்றும் சிவப்பு நிறத்துடன் கூடிய ஹெலிகாப்டர் ஒன்று கச்சேரிமேட்டில் உள்ள முக்கிய அரசு அலுவலகங்கள் அடங்கிய பகுதியில் மிகவும் தாழ்வாக பறந்து தொடர்ந்து வட்டமிட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஒடிசா மாநில ஒப்பந்ததாரர் ஒருவர், கோபியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சொந்த ஹெலிகாப்டரில் வந்ததும், அது கோபியை வட்டமிட்டு பறந்ததும் தெரியவந்தது.
The post கோர்ட், சிறை பகுதியில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு appeared first on Dinakaran.