தமிழகம் திருப்பூர்: பெருமாநல்லூர் அருகே பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து! Apr 05, 2025 திருப்பூர் Perumanallur பனியன் நிறுவனம் பொங்கு முகாம் திருப்பூர் மாவட்டம் தின மலர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த பொங்கு பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10 தண்ணீர் லாரி உதவியுடன் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். The post திருப்பூர்: பெருமாநல்லூர் அருகே பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து! appeared first on Dinakaran.
போதைப் பொருளைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வைகோவின் சமத்துவ நடைபயணம் மாபெரும் வெற்றி பெற வேண்டும், நிச்சயம் வெற்றி பெறத்தான் போகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணம் தான் இந்த ஆண்டில் எனது முதல் நிகழ்ச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை திருச்சியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள்.. 4 லட்சம் வேலை வாய்ப்புகள்…தொழிற்வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்