உலகம் உலக நாடுகளுக்கு டிரம்ப் கூடுதல் வரி விதித்ததன் எதிரொலி: அமெரிக்க பங்குச்சந்தை சரிவு Apr 04, 2025 டிரம்ப் எங்களுக்கு வாஷிங்டன் எங்களுக்கு டவ் ஜோன்ஸ் அமெரிக்கா தின மலர் வாஷிங்டன்: உலக நாடுகளுக்கு டிரம்ப் கூடுதல் வரி விதித்ததன் எதிரொலியாக அமெரிக்க பங்குச்சந்தை நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்காவில் டவ் ஜோன்ஸ் 1679 புள்ளிகள் சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. The post உலக நாடுகளுக்கு டிரம்ப் கூடுதல் வரி விதித்ததன் எதிரொலி: அமெரிக்க பங்குச்சந்தை சரிவு appeared first on Dinakaran.
இது வெறும் மிரட்டல்; அமெரிக்க வரிவிதிப்பை எதிர்த்து சீனா இறுதிவரை போராடும்: ட்ரம்பின் எச்சரிக்கைக்கு சீனா பதில்
இலங்கை அனுராதபுரத்தில் 2 ரயில்வே கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்: புத்த ஆலயத்தில் பிரார்த்தனை
‘ஜனநாயகத்தில் கைகளை வைக்காதே’ என்ற கோஷத்துடன் டிரம்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: அமெரிக்காவில் 1,200 இடங்களில் பேரணி
வரி சலுகை, அரசு செலவினம் குறைப்பு அதிபர் டிரம்பின் பட்ஜெட் தீர்மானம் நிறைவேறியது: அமெரிக்க நாடாளுமன்றத்தில் விடிய விடிய வாக்கெடுப்பு
அதிபர் டிரம்பின் அழுத்தத்தால் ஈரான் கரன்சி மதிப்பு வரலாறு காணாத சரிவு: ஒரு டாலருக்கு 10 லட்சம் ரியால் கொடுக்க வேண்டும்