உலகம் டோங்கா தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7ஆக பதிவு Mar 30, 2025 டோங்கா தீவுகள் தின மலர் டோங்கா தீவுகளில் மாலை 5.48 மணிக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவானது. கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவானது. The post டோங்கா தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7ஆக பதிவு appeared first on Dinakaran.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு
போராட்டம் வன்முறையாக வெடித்ததால் ஈரானில் 48 மணி நேரத்தில் 2,000 பேர் பலி?: துருக்கி, கத்தார் விமான போக்குவரத்து நிறுத்தம்