சென்னை : அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். கூச்சல் குழப்பம் ஏற்படும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் நடந்துகொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் பேரவையில் இன்று நாள் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாது என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி பதிலுரையின்போது, பேரவையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
The post சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு!! appeared first on Dinakaran.