தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியம் ரூ.17 உயர்ந்து ரூ.336ஆக நிர்ணயம்!!

சென்னை :தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியம் ரூ.17 உயர்த்தப்பட்டுள்ளது. 2025 -26 நிதியாண்டுக்கான ஊதியம் ரூ.336-ஆக நிர்ணயம் செய்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2024
25 நிதியாண்டில் 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியமாக ரூ.319 வழங்கப்பட்டு வந்தது.

The post தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியம் ரூ.17 உயர்ந்து ரூ.336ஆக நிர்ணயம்!! appeared first on Dinakaran.

Related Stories: