இந்தியா கேரள பா.ஜ.க. தலைவராக ராஜீவ் சந்திரசேகர் தேர்வு..!! Mar 24, 2025 கேரளா பாஜக ராஜீவ் சந்திரசேகர் கேரளா முன்னாள் அமைச்சர் பாஜக கேரளா: கேரள மாநில பா.ஜ.க. தலைவராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தேர்வு செய்யப்பட்டார். பா.ஜ.க. மாநில தலைவர் பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வானார். The post கேரள பா.ஜ.க. தலைவராக ராஜீவ் சந்திரசேகர் தேர்வு..!! appeared first on Dinakaran.
16 செயற்கைக் கோளை சுமந்துச் சென்ற பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை: இஸ்ரோ தலைவர் நாராயணன்
EOS-01 உள்ளிட்ட 16 செயற்கைக் கோளை சுமந்துச் சென்ற பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது : இஸ்ரோ தலைவர் நாராயணன்
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஒ.எஸ்-என் 1 உட்பட 16 செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!!
2025ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை!!
ஜம்மு-காஷ்மீர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நேற்று மாலை அடுத்தடுத்து பல ட்ரோன்கள் ஊடுருவ முயற்சி!
தவறை ஒப்புக் கொண்டது; இந்திய சட்டத்திற்கு முற்றிலும் கட்டுப்படுவதாக எக்ஸ் உறுதி: 3,500 ஆபாச ஏஐ பதிவுகள் நீக்கம்; 600 கணக்குகள் நிரந்தர முடக்கம்