சென்னை: புதிய கொள்கையை ஒன்றிய அரசு அறிவிக்கும் வரை சுங்கக்கட்டண உயர்வை நிறுத்திவைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். சுங்கக்கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடர்ந்து உயர்த்தி வருவது அநீதி என்றும் அவர் குற்றசாட்டு வைத்தார்.