இந்தியா அதானி துறைமுக திட்டம் : பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்? Mar 24, 2025 பிற்பகல் மோடி தில்லி இலங்கை அதானி ஆதானி துறைமுகத் திட்டம் டி. இ. பிரதமர் மோடி தின மலர் டெல்லி : பிரதமர் மோடி தனது இலங்கை பயணத்தின்போது அதானி துறைமுக திட்டத்தை துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதானி துறைமுக திட்டம், என்.டி.பி.சி. அனல் மின்நிலைய திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. The post அதானி துறைமுக திட்டம் : பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்? appeared first on Dinakaran.
16 செயற்கைக் கோளை சுமந்துச் சென்ற பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை: இஸ்ரோ தலைவர் நாராயணன்
EOS-01 உள்ளிட்ட 16 செயற்கைக் கோளை சுமந்துச் சென்ற பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது : இஸ்ரோ தலைவர் நாராயணன்
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஒ.எஸ்-என் 1 உட்பட 16 செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!!
2025ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை!!
ஜம்மு-காஷ்மீர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நேற்று மாலை அடுத்தடுத்து பல ட்ரோன்கள் ஊடுருவ முயற்சி!
தவறை ஒப்புக் கொண்டது; இந்திய சட்டத்திற்கு முற்றிலும் கட்டுப்படுவதாக எக்ஸ் உறுதி: 3,500 ஆபாச ஏஐ பதிவுகள் நீக்கம்; 600 கணக்குகள் நிரந்தர முடக்கம்
அனுமதியின்றி செல்போனில் இருந்த மனைவியின் அந்தரங்க படங்களை திருடிய கணவன்: விவாகரத்து வழங்கி நீதிமன்றம் அதிரடி
சிறார் காதல் ஜோடிகளை பாதுகாக்க வேண்டி ‘ரோமியோ – ஜூலியட்’ விதியை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேணும்!: போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவு
ஒன்றிய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து ‘எக்ஸ்’ தளத்தில் 3,500 ஆபாச பதிவுகள் நீக்கம்: 600 பயனர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கம்