உலகம் அதிபர் மாளிகையை மீண்டும் மீட்டது சூடான் ராணுவம் Mar 22, 2025 சூடான் பிரதம மந்திரிகள் வீட்டில் கர்தூம் பிரதம அமைச்சர் துணை இராணுவ விரைவான ஆதர சூடான் ராணுவம் Ad சூடான் : சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றியதாக அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2023ல் அதிபர் மாளிகையை துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் கைப்பற்றின. The post அதிபர் மாளிகையை மீண்டும் மீட்டது சூடான் ராணுவம் appeared first on Dinakaran.
விண்வெளியில் 9 மாதம் தங்கிய சுனிதா வில்லியம்சுக்கு தினசரி கூடுதல் சம்பளம் ரூ.435 தானா? ஆச்சரியமாக கேட்ட அமெரிக்க அதிபர்
டெஸ்லாவை சீண்டினால் 20 வருடம் சிறை: நாங்கள் உங்களை தேடுகிறோம்’ என்று ட்ரூத் சோஷியல் பதிவில் ட்ரம்ப் எச்சரிக்கை