இதற்கிடையே, இலங்கை கடற்படையினரால் கடந்த பிப்.20ம் தேதி கைது செய்யப்பட்ட ஜான் முத்துக்குமார், லவ்சன், பவுல்ராஜ், அந்தோணி செல்வம், ஜான்போஸ்கோ, ஜான்ராஜ் ஆகிய 6 மீனவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், 4 மீனவர்விடுதலை செய்தும் படகு ஓட்டுநர்களான ஜான் முத்துக்குமார், ஜான்போஸ்கோ ஆகியோருக்கு தலா 6 மாத சிறை தண்டனை, இலங்கை பணம் தலா ₹40 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.