சொல்லிட்டாங்க…

தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. தேமுதிக நிலைப்பாடு குறித்து தேர்தல் நெருங்கும்போது தெரிவிப்போம். – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா

அதிமுகவை யாராலும் உடைக்கவோ, முடக்கவோ முடியாது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன்தான் உள்ளோம். – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: