ரிஷிவந்தியம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட சீனிவாசன் என்பவர் கைது

திருகோவிலூர்: ரிஷிவந்தியம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டனர். பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட சீனிவாசனை 6 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

The post ரிஷிவந்தியம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட சீனிவாசன் என்பவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: