ரயில் கடத்தல் சம்பவத்தில் திருப்பம் பாகிஸ்தானின் 214 பணயக்கைதிகளும் தூக்கிட்டு கொலை: பலூச் விடுதலை படை அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தடம்புரள செய்து சிறை பிடித்து வைத்திருந்த 214 பணயக்கைதிகளையும் தூக்கிலிட்டு கொன்றுவிட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் வசிக்கும் பலூச் மக்கள், தனி நாடு கோரி நீண்டகாலமாக போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குவெட்டாவில் இருந்து பெஷாவார் நோக்கி கடந்த 11ம் தேதி சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூச் விடுதலை படையினர் வெடிவைத்து ரயிலை தடம்புரள செய்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் ரயிலில் இருந்த பாகிஸ்தான் ராணுவம் மற்றும் 500க்கும் மேற்பட்ட பயணிகளை சிறைப்பிடித்தனர்.

பாகிஸ்தான் ராணுவம் – பலூச் அமைப்புடனான சண்டையில் 30 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவம் முழுவீச்சில் களமிறங்கி போராடி 364 பேர் வரை மீட்டது. அதே நேரம் பலூச் அமைப்பை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றது. இதற்கிடையே 200க்கும் மேற்பட்ட பயணிகளை, பலூச் விடுதலை ராணுவத்தினர் தங்களது கட்டுப்பாட்டில் பணயக்கைதிகளாக அடைத்து வைத்தனர். அவர்களை அழைத்து வருவதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. மேலும் பலூச் விடுதலை ராணுவத்தை அழிப்போம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் பலூச் விடுதலை வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் வேளாண் துறைக்கு 45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பட்ெஜட் தாக்கல் முடிந்ததும் நேற்றைய முன்தினம் கூட்டம் முடிந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சட்டப்பேரவை நடைபெறவில்லை. தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். தொடர்ந்து பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எம்.செரியன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். அதன் பிறகு கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும்.

கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரமான ‘ஜீரோ ஹவர்’ எடுக்கப்படும். அப்போது சட்டப்பேரவை துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தனது தீர்மானத்தை உடனே வாக்கெடுப்புக்கு விடும்படி கோருவார். அல்லது வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஒரு நேரத்தை குறிக்கும்படி அவர் கோருவார். உடனே எடுக்கும் பட்சத்தில், சபாநாயகர் இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகர் அப்பாவு வெளியே சென்று விடுவார். பின்னர் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அல்லது மாற்று தலைவர்கள் அவையை நடத்துவர். பின்னர் அந்த தீர்மானத்தின் மீது ஆர்.பி.உதயகுமார் பேசுவார்.

அவரது விவாதத்திற்கு முதல்வரோ அல்லது அவை முன்னவரோ பதிலளித்து பேசுவார்கள். அதன் பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மானம் விடப்பட்டால், ‘ஏற்போர் ஆம் என்க, மறுப்போர் இல்லை என்க’ என்று கூறும்படி துணை சபாநாயகர் கேட்டுக்கொள்வார். தீர்மானத்தை ஏற்று ஆம் என்று ஒலிக்கும் மொத்த குரலையும், இல்லை என்று ஒலிக்கும் குரலையும் கணக்கிட்டு துணை சபாநாயகர் தீர்ப்பளிப்பார். ஒருவேளை எண்ணிக் கணிக்கும் ‘டிவிஷன்’ முறைப்படி வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டால், நேரம் குறிக்கப்பட்டு அவையின் நுழைவு வாயில்கள் மூடப்படும். அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்தால், அவர் அமைச்சர் என்றாலோ அல்லது எம்எல்ஏ என்றாலும் யாரும் அவைக்குள் வர முடியாது. அந்த வாக்கெடுப்பை சட்டசபை செயலாளர் நடத்துவார்.

தமிழக சட்டசபையில் 6 டிவிஷன்கள் உள்ளன. ஒவ்வொரு டிவிஷனிலும் உள்ள எம்எல்ஏக்களை எழுந்து நிற்கச் செய்து அவர்களின் வாக்குகளை சட்டசபை செயலாளர் பெற்று, அதை எண்ணிக் கணித்து, அதை துணை சபாநாயகரிடம் சட்டசபை செயலாளர் அளிப்பார். அதன் அடிப்படையில் தீர்மானத்தின் முடிவை துணை சபாநாயகர் அறிவிப்பார். தற்போது சட்டசபையில் திமுகவின் பலம் 133 ஆகவும், அதிமுகவின் பலம் 66 ஆகவும் உள்ளது. தீர்மானம் தோற்றுவிட்டால், சபாநாயகர் அப்பாவு மீண்டும் சபாநாயகர் இருக்கையில் வந்து அமர்ந்து அடுத்த அலுவல்களை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிப்பார்.

* லஷ்கர் தலைவன் குண்டு வெடிப்பில் பலி
பாகிஸ்தான் பெஷாவர் நகரில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த லஷ்கர்-இ-இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பின் நிறுவனர் முஃப்தி முனீர் ஷாகிர் உயிரிழந்ததாக உர்மூர் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

* மற்றொரு தாக்குதலில் 90 ராணுவத்தினர் பலி?
பலூச் விடுதலை ராணுவத்தினர் நேற்று குவெட்டாவில் இருந்து தப்தானுக்கு சென்ற ராணுவ வாகனங்கள் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இதில், 90 ராணுவ வீரர்களை கொன்றுவிட்டதாக பலூச் விடுதலை ராணுவத்தினர் அறிவித்தனர். ஆனால், இந்த தாக்குதலில் 3 வீரர்கள் மட்டுமே பலியானதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் பற்றிய மேல் விவரங்கள் வெளியாகவில்லை.

The post ரயில் கடத்தல் சம்பவத்தில் திருப்பம் பாகிஸ்தானின் 214 பணயக்கைதிகளும் தூக்கிட்டு கொலை: பலூச் விடுதலை படை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: