தமிழகம் குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. Mar 15, 2025 DNBSC சென்னை தின மலர் Ad சென்னை: குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. முதன்மை தேர்வு எழுதிய 1888 பேரில், 190 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 7ம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளது. The post குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. appeared first on Dinakaran.
சமூக ஒற்றுமையை கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து தலா ரூ.1 கோடி ஊக்கதொகை: எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு
பல முத்தான திட்டங்களுடன் ரூ.45,661 கோடி மதிப்பீட்டில் வேளாண் பட்ஜெட்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
நிலவுக்கு ரோபோக்கள் அனுப்பி வைக்கப்படும் ஜப்பானுடன் இணைந்து சந்திரயான்-5 திட்டம்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
மீன்வளத்தை மேம்படுத்தவும், பல்லுயிர் சூழலை அதிகரிக்கவும் கடலூரில் தயாராகும் செயற்கை பவள பாறைகள்: பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது
லோகோ பைலட் 2ம் கட்ட தேர்வு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வெளிமாநில தேர்வு மையங்கள்: உடனடியாக மாற்ற வலியுறுத்தல்
பிரதமர் வருகை தள்ளிப்போவதால் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு தாமதம்: விரைவில் திறக்க சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தல்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
‘ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்’ மூலம் 46,000 ஏக்கர் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றம்: வேளாண்துறை செயலாளர் தட்சிணாமூர்த்தி பேட்டி
ஹைபர் லூப் திட்டத்துக்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் ஐ.சி.எப்.பில் மேம்படுத்தப்படும்: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்