சென்னை: சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. குரல் வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் டிவிஷன் வாக்கெடுப்புக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கையை ஏற்று டிவிஷன் வாக்கெடுப்பு நடத்த அனுமதி அளித்துள்ளது. பகுதி வாரியாக எண்ணி கழிக்கும் முறையில் டிவிஷன் வாக்கெடுப்பு நடத்தப்படும்.