குட்கா விற்க முயன்ற 3 பேர் மீது வழக்கு

 

கரூர், மார்ச் 15: கரூர் மாவட்டம் நங்கவரம், குளித்தலை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடை மற்றும் டீக்கடைகளில் நேற்று முன்தினம் போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 3 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து, அவர்களிடம் இருந்து 400 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

The post குட்கா விற்க முயன்ற 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: